A Church with an Apostolic Vision

Divine Expulsion

“But the forested hill country as well. Clear it, and its farthest limits will be yours; though the Canaanites have chariots fitted with iron and though they are strong, you can drive them out.” Joshua 17:18.

It is a great encouragement to valor to be assured of victory, for then a man goes forth to war in confidence and ventures where else he had been afraid to go. Our warfare is with evil within us and around us, and we ought to be persuaded that we are able to get the victory and that we shall do so in the name of the Lord Jesus. We are not riding for a fall, but to win; and win we shall. The grace of God in its omnipotence is put forth for the overflow of evil in every form: hence the certainty of triumph.

Certain of our sins find chariots of iron in our constitution, our former habits, our associations, and our occupations. Nevertheless we must overcome them. They are very strong, and in reference to them we are very weak; yet in the name of God we must master them, and we will. If one sin has dominion of us we are not the Lord’s free men. A man who is held by only one chain is still a captive. There is no going to heaven with one sin ruling within us, for of the saints it is said, “Sin shall not have dominion over you.” Up, then, and slay every Canaanite, and break to shivers every chariot of iron! The Lord of hosts is with us, and who shall resist His sin-destroying power?

தெய்வீக வெளியேற்றுதல்

கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும் நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள். யோசு.17:18.

நிச்சயமாக வெற்றி கிட்டும் என்பதும் பேராண்மைக்கு உற்சாகம் அளிப்பதாகும். ஏனெனில் அந்த நிச்சயம் உள்ளவன் நம்பிக்கையோடு போருக்குச் செல்லுவான். எங்கு போக அச்சம் கொண்டவனாய் இருந்தானோ அங்கு தைரியத்துடன் செல்லுவான். நமக்குள்ளும் நமக்குச் சுற்றிலும் இருக்கும் தீமையை எதிர்த்தே நாம் போர் புரிகிறோம். அதில் நமக்கு வெற்றி கிட்டும் என்றும் அந்த வெற்றியும் ஆண்டவர் இயேசுவின் நாமத்தினாலேயே வரும் என்றும் நம்மை நம்ப வைக்க வேண்டும். நாம் வீழ்ச்சியடைவதற்குச் சென்று கொண்டிருக்கவில்லை. வெற்றியடைவதற்கே சென்று கொண்டிருக்கிறோம். நாம் கண்டிப்பாக வெற்றியடைவோம். கடவுளின் கிருபை அதன் வரம்பில்லாத ஆற்றலில் எல்லாவிதத் தீமைக்கும் எதிராகப் போர்புரிகிறது. ஆகையால் வெற்றி கிடைப்பது நிச்சயம்.

நம் பாவங்களில் சில நம் மனதின் ஆக்க நலத்தினாலும் பழைய பழக்கங்களினாலும் நெருங்கிய நட்பினாலும் பொழுதுபோக்குப் பணிகளினாலும் வலிமை வாய்ந்த பக்க பலம் பெறுகின்றன. எப்படியானாலும் அவற்றை மேற்கொள்ள வேண்டும். அவை ஆற்றல் வாய்ந்தவையாய் இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும் போது நாம் வலுக்குறைந்தவர்களாய் இருக்கிறோம். ஆயினும் கடவுளின் நாமத்தில் நாம் அவற்றை அடக்கியாள வேண்டும். நாம் அடக்கியாளுவோம். ஒரே ஒரு பாவம் நம்மேல் ஆட்சி செலுத்தினாலும் நாம் மோட்சத்திற்குச் செல்ல முடியாது. ஏனெனில் பரிசுத்தவான்களைக் குறித்து பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எழுந்து கானானியர் ஒவ்வொருவரையும் வெட்டி வீழ்த்துங்கள். அவர்கள் இருப்பு ரதங்களை உடைத்தெறியுங்கள். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். பாவத்தை அழிக்கும் அவர் ஆற்றல் கிரியை செய்வதை யாரும் தடை செய்ய முடியாது.

Upcoming Events

FIRST PRINCIPLES STUDY GROUP (ELLICOTT CITY)
Tuesday, Mar 19th at 7:30 PM
5605 Tricross Drive,
Columbia, MD 21045

FIRST PRINCIPLES STUDY GROUP (I 270)
Wednesday, Mar 20th at 7:30 PM
1222 Fallsmead Way,
Rockville, MD

FIRST PRINCIPLES STUDY GROUP (ALEXANDRIA)
Thursday, Mar 21st at 7:30 PM
3615 Elmwood drive,
Alexandria, VA

MONTHLY FELLOWSHIP IN ASHBURN
Friday, Mar 22ndth at 8:00 PM
20894 Houseman Terrace
Ashburn, VA

WOMEN'S TELECON PRAYER
Friday, Mar 22nd at 10:00 PM

SUNDAY WORSHIP SERVICE
Sunday, Mar 24th at 9:45 AM
1200 Swingingdale Dr,
Silver Spring, MD 20905

SUNDAY EVENING WORSHIP SERVICE
Sunday, Mar 24th at 4:00 PM
3615 Elmwood drive,
Alexandria, VA

Forthcoming Ministries

23rd ANNIVERSARY SERVICE
March 31st at 9:45 AM
Speaker: Rev. Bill Millinor
1200 Swingingdale Dr,
Silver Spring, MD 20905

Apr 2-4 (Tue-Thu)
Speaker: Pastor Issac Alexander

FASTING PRAYER
Apr 6th Saturday,
Speaker: Dr Selwyn, Oddanchatram
St Gregorios Orthodox Church
2337 Fairland Rd
Silver Spring, MD 20904

SUNDAY WORSHIP SERVICE
Sunday, Apr 14th at 9:45 AM
Speaker: Bro.G.P.S.Robinson
1200 Swingingdale Dr,
Silver Spring, MD 20905

GOOD FRIDAY SERVICE
Apr 19th Friday,
St Gregorios Orthodox Church
2337 Fairland Rd
Silver Spring, MD 20904

Apr 19 - 21(Fri-Sun)
Message: Dr. Jeremiah Paul Jacob

ANNUAL FAMILY CAMP
July 19th-21st
Family life and parenting with Dr. Sam George
Parivar International, Chicago, IL

VACATION BIBLE SCHOOL
August 19th-24th (Mon - Sat)

SUNDAY WORSHIP SERVICE LOCATIONS

Sunday Morning Service at 9:45 AM
Location:1200 Swingingdale Dr
Silver Spring MD 20905.
Direction.
Sunday Evening Service at 4:00 PM.
Location: 3615 Elmwood drive,
Alexandria, VA, 22303
Direction.

CONTACT US

Pastor. Johnson Raju,
Asian Indian Christian Church,
PO Box 70, Spencerville, MD, 20868.
Ph : (301) 890-1067.
email : aicc1996@gmail.com.