A Church with an Apostolic Vision

What Is Painful Will End

“I will not contend for ever, neither will I be always wroth: for the spirit should fail before me, and the souls; which I have made.” Isaiah 57:16.

Our heavenly Father seeks our instruction, not our destruction. His contention with us has a kind intention toward us. He will not be always in arms against us. We think the Lord is long in His chastisements, but that is because we are short in our patience. His compassion endureth forever, but not His contention. The night may drag its weary length along, but it must in the end give place to cheerful day. As contention is only for a season, so the wrath which leads to it is only for a small moment. The Lord loves His chosen too well to be always angry with them.

If He were to deal with us always as He does sometimes, we should faint outright and go down hopelessly to the gates of death. Courage, dear heart! The Lord will soon end His chiding. Bear up, for the Lord will bear you up and bear you through. He who made you knows how frail you are and how little you can bear. He will handle tenderly that which He has fashioned so delicately. Therefore, be not afraid because of the painful present, for it hastens to a happy future. He that smote you will heal you; His little wrath shall be followed by great mercies.

வேதனை தருபவை முடிவடையும்

நான் எப்போதும் வழக்காடமாட்டேன் நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை. ஏனென்றால் ஆவியும் நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும் என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்து போகுமே. ஏசா.57:16.

நம் பரமபிதா நாம் அழிந்து போவதை விரும்புவதில்லை நமக்கு அறிவூட்டவே விரும்புகிறார். அவர் இரக்கமான நோக்கத்துடனேயே நம்மோடு வழக்காடுகிறார். அவர் எப்போதும் நமக்கு விரோதமாகவே இருக்க மாட்டார். அவர் நம்மை நீண்ட காலம் தண்டித்திருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் பொறுமையில் குறைவுபட்டவர்களாயிருப்பதே இதற்குக் காரணம். அவர் நித்திய காலமாய் வழக்காடமாட்டார். ஆனால் நித்திய காலமாய் இரக்கம் காட்டுவார். இரவு நீடித்திருக்கலாம். ஆனால் எப்படியும் முடிவு பெறும். மகிழ்ச்சியான காலைதோன்றும். அவர் சிறிதுகாலமே வழக்காடுவது போல் அதற்குக் காரணமாயிருந்த சினமும் சிறிது நேரமே இருக்கும். ஆண்டவர் தாம் தெரிந்து கொண்டவர்களை அதிகமாய் நேசிப்பதனால் அவர்களோடு எப்பவும் கோபமாக இருக்கமாட்டார்.

சிலவேளைகளில் நம்மோடு நடந்து கொள்வது போல் எப்போதும் இருந்தால் நாம் மயக்கமுற்று மரணத்தின் வாயிலை அடைந்து விடுவோம். இதயமே தைரியமாக இரு. ஆண்டவர் சீக்கிரத்தில் கடிந்து கொள்வதை நிறுத்தி விடுவார். எல்லாவற்றையும் சகித்துக்கொள். ஏனெனில் ஆண்டவர் உன்னைப் பொறுத்துக் கொண்டு தாங்கிச் செல்வார். உன்னைப் படைத்தவர் நீ எவ்வளவு வலுவும் சகிப்புத் தன்மையும் குறைந்தவன் என்று அறிவார். இவ்வளவு மென்மையான அமைப்புடன் உன்னைப் படைத்தவர் மென்மையாக உன்னைப் பேணுவார். ஆகையால் வேதனை நிறைந்த நிகழ்காலத்தை குறித்துப் பயப்படாதே. ஏனெனில் சீக்கிரத்தில் மகிழ்ச்சி நிறைந்த எதிர்காலம் தோன்றும். உன்னை அடித்தவர் உன்னைச் சுகப்படுத்துவார். அவர் உன்மேல் கொண்ட சிறிதளவு கோபத்தைத் தொடர்ந்து பெருமளவு கிருபைகள் உனக்குக் கிடைக்கும்.

Charles H. Spurgeon

Upcoming Events

SWIFT PRAYER
Friday, Nov 22nd at 7:30 AM
15 Mulrany ct.
Lutherville-Timonium, MD 21093

WOMEN'S TELECON PRAYER
Friday, Nov 22nd at 10:00 PM

SUNDAY WORSHIP SERVICE
Sunday, Nov 24th at 9:45 AM
1200 Swingingdale Dr,
Silver Spring, MD

SUNDAY EVENING WORSHIP SERVICE
Sunday, Nov 24th at 4:00 PM
3615 Elmwood drive,
Alexandria, VA

Forthcoming Ministries

SUNDAY WORSHIP SERVICE LOCATIONS

Sunday Morning Service at 9:45 AM
Location:1200 Swingingdale Dr,
Silver Spring, MD 20904

Sunday Evening Service at 4:00 PM.
Location: 3615 Elmwood drive,
Alexandria, VA, 22303
Direction.

CONTACT US

Pastor. Johnson Raju,
Asian Indian Christian Church,
PO Box 70, Spencerville, MD, 20868.
Ph : (301) 890-1067.
email : aicc1996@gmail.com.