A Church with an Apostolic Vision

Hunger Satisfied

“For he satisfies the thirsty and fills the hungry with good things.” Psalm 107:9.

It is well to have longings, and the more intense they are the better. The Lord will satisfy soul-longings, however great and all-absorbing they may be. Let us greatly long, for God will greatly give. We are never in a right state of mind when we are contented with ourselves and are free from longings. Desires for more grace and groanings which cannot be uttered are growing pains, and we should wish to feel them more and more. Blessed Spirit, make us sigh and cry after better things and for more of the best things!

Hunger is by no means a pleasant sensation. Yet blessed are they that hunger and thirst after righteousness. Such persons shall not only have their hunger relieved with a little food, but they shall be filled. They shall not be filled with any sort of rough stuff, but their diet shall be worthy of their good Lord, for they shall be filled with goodness by Jehovah Himself.

Come, let us not fret because we long and hunger, but let us hear the voice of the psalmist as he also longs and hungers to see God magnified. “Oh, that men would praise the Lord for his goodness, and for his wonderful works to the children of men.”

பசி திருப்தியாக்கப்பட்டது

பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார். சங்.107:7.

அவர் இருப்பது நல்லது. அது எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. ஆன்ம அவாக்கள் எவ்வளவு அதிகமாயும் கருத்தைக் கவர்கிறதாயும் இருந்தாலும் ஆண்டவர் அவற்றைத் திருப்தியாக்குவார். நாம் அதிகமாக அவாக்கொள்ளலாம். ஏனெனில் தேவன் அதிகமாக அளிப்பார். நாம் நம்மிலே திருப்தியடைந்து அவா இல்லாமல் இருந்தால் நாம் சரியான மனநிலையில் இருக்க முடியாது. அதிகமான கிருபையை விரும்புவதும் வாய்விட்டுச் சொல்ல முடியாத ஏக்கமும் அதிகரித்துக் கொண்டே போகும் வலிகளாகும். அவற்றை நாம் அதிகம் அதிகமாய் உணர விரும்ப வேண்டும். பரிசுத்தமான ஆவியானவரே இன்னும் சிறப்பு வாய்ந்தவற்றிற்காகவும் சிறப்பு வாய்ந்தவை இன்னும் அதிகமாகக் கிடைக்கவும் நாங்கள் ஏங்கித் தவிக்கச் செய்யும்.

பசி விரும்பத்தக்க ஓர் உணர்ச்சியல்ல. ஆயினும் நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். அப்படிப்பட்டவர்களின் பசி சிறிதளவு உணவினால் குறைக்கப்படுவது மட்டுமன்றி அவர்கள் நிரப்பப்பட்டுத் திருப்தி அடைவார்கள். ஏதோ ஒருவிதமான மட்டமான உணவினால் அவர்கள் நிரப்பப்படமாட்டார்கள். அவர்கள் உணவு அவர்கள் நல்ல ஆண்டவருக்கு ஏற்றதாய் இருக்கும். ஏனெனில் யேகோவாவே அவர்களை நன்மையால் நிரப்புவார்.

நாம் அவர் உள்ளவர்களாகவும் பசி உள்ளவர்களாகவும் இருப்பதினால் எரிச்சல் அடையாமல் சங்கீதக்காரன் கடவுளின் சிறப்பைக்காண ஏங்கிப் பசியடைந்து அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும் மறுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதிப்பார்களாக என்று சொல்வதைக் கேட்போமாக!

Charles H. Spurgeon

Upcoming Events

FIRST PRINCIPLES STUDY GROUP (SILVER SPRING)
Tuesday, Jan 28th at 7:30 PM
9119 Manchester Road, Apt #405
Silver Spring, MD

FIRST PRINCIPLES STUDY GROUP (ELLICOTT CITY)
Tuesday, Jan 28th at 7:45 PM
10017 Inkpen Pl,
Ellicott City, MD

FIRST PRINCIPLES STUDY GROUP (I 270)
Wednesday, Jan 29th at 7:30 PM
1222 Fallsmead Way,
Rockville, MD

WOMEN'S TELECON PRAYER
Friday, Jan 31st at 10:00 PM

FASTING PRAYER
Saturday, Feb 1st at 11:00 AM
2337 Fairland Rd,
Silver Spring, MD

SUNDAY MORNING SERVICE
Sunday, Feb 2nd at 9:45 AM
1200 Swingingdale Dr,
Silver Spring, MD

SUNDAY EVENING WORSHIP SERVICE
Sunday, Feb 2nd at 4:00 PM
3615 Elmwood drive,
Alexandria, VA

Forthcoming Ministries

FAMILY CAMP - 2020
June 19th - June 21st

VBS-2020
Aug 17th - Aug 22nd

SUNDAY WORSHIP SERVICE LOCATIONS

Sunday Morning Service at 9:45 AM
Location:1200 Swingingdale Dr,
Silver Spring, MD 20904

Sunday Evening Service at 4:00 PM.
Location: 3615 Elmwood drive,
Alexandria, VA, 22303
Direction.

CONTACT US

Pastor. Johnson Raju,
Asian Indian Christian Church,
PO Box 70, Spencerville, MD, 20868.
Ph : (301) 890-1067.
email : aicc1996@gmail.com.